33.6 C
Chennai
Friday, Jul 26, 2024
0.668.160.90
தொப்பை குறைய

நெல்லிக்காயை வச்சிக்கிட்டே தொப்பையை விரட்டலாம்…தெரிஞ்சிக்கங்க…

நாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை கூடிக்க கொண்டே தான் செல்கின்றது.

இதற்காக பலரும் பல வழிகளிலும் பெரும்பாடு பட்டு கொண்டு வருகின்றது.

அந்தவகையில் அதற்கு நெல்லிக்காய் பெரிதும் உதவு புரிகின்றது.

ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.

அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும். தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை

நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
வெல்லம் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.0.668.160.90

Related posts

தொப்பையை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

தொப்பை வேகமாக குறைய குடிக்க வேண்டிய பானங்கள்!

nathan

7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை!

nathan

பெண்களுக்கு வயிற்று சதை குறைய ஏரோபிக்ஸ் பயிற்சி நல்லது

nathan

பெரிய தொப்பையும் ஒரே இரவில் குறைக்க சூப்பர் டிப்ஸ்?

nathan

தொப்பை குறைய பயிற்சி

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

nathan

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை

nathan

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி

nathan