24.1 C
Chennai
Tuesday, Feb 18, 2025
Tamannaah
Other News

ஹோலி பண்டிகையன்று வித்யாசமான கவர்ச்சி உடையில் தமன்னா! நீங்களே பாருங்க.!

தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் ஒருவரான நடிகை தமன்னா வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வந்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். சிம்ரனுக்கு அடுத்தபடியாக ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

ஹோலி பண்டிகையையொட்டி தமன்னா புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

‘ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்.- source: maalaimalartammu

Related posts

ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்யும் முதல் பெண்..

nathan

அருமையான ட்ரிக்ஸ் ! Smartphone Touch ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம்!

nathan

இளம் விமானியாக சாதனைப் படைத்த கேரளப் பெண் – குவியும் வாழ்த்துக்கள்!

nathan

தங்கையை வன்கொ-டுமைச் செய்த அண்ணன்!!

nathan

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவின் தீபாவளி புகைப்படங்கள்

nathan

கிட்னி நன்றாக செயல்பட உணவு

nathan

HONEYMOON சென்ற நடிகை சினேகா ! புகைப்படங்கள்

nathan

குரு ராஜயோகத்தை பெறப்போகும் ராசி

nathan

ட்ரம்ப் அதிரடி உத்தரவு -பாஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறுங்கள்…

nathan