Other News

நடிகை த்ரிஷா நடிக்க வ ருவதற்கு முன்பு எ ப்படி இரு க்கிறார் பாருங்க.. நம்ப முடியலையே…

த்ரிஷா 2002 ல் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.கடந்த 18 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்

625.0.560.350.160.300.053.800.668.160.90 11

அவர் தற்போது தமிழ் படங்களான ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.625.0.560.350.160.300.053.800.668.160.90 1 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button