29.8 C
Chennai
Saturday, May 10, 2025
22 623 2
Other News

சனியால் பணம் மூட்டை மூட்டையா மின்னல் வேகத்தில் சேரும் 4 ராசிக்காரர்கள்

ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார்.

ஆனால், ஜூன் 05 ஆம் தேதி முதல் கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி நகர்ந்து மகர ராசிக்கு சென்று, அந்த மகர ராசியில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இருந்து, பின் மீண்டும் கும்ப ராசிக்கு வருவார்.

சனி, ஒரு ஆண்டில் இரண்டு முறை ராசியை மாற்றுவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஆனால் அவற்றில் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பாராத வகையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது.

இந்தக் குட்டி பிரதர்ஸ் பண்ற சுட்டீஸ் வேறலெவல்…. கும்பிடுற சாமியே கூட வந்துடும் போல!

மேஷம்
இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைக் காண்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். நல்ல மரியாதை கிடைக்கும்.

ரிஷபம்
ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.சனி பகவானால் நிறைய பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாகவும், சாதகமாகவும் இருக்கும்.

தனுசு
2022 இல் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். நிதி நிலைமை நன்கு வலுவாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரரிகளுக்கு, இந்த காலம் மிகவும் பயனுள்ளதாகவும், சாதகமானதாகவும் இருக்கும்.

மகரம்
நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் இக்காலத்தில் நன்றாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறும் வாய்ப்பு நிறைய உள்ளது. பல பெரிய புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.

Related posts

தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!

nathan

யாழில் இளைஞரை கடத்திய பெண்

nathan

நீச்சல் உடையில் ஜோதிகா.. பதின்ம வயது போட்டோஸ்..!

nathan

2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு என்ன?தீர்க்கதரிசனங்கள்

nathan

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சைத்ரா

nathan

உங்க சிறுநீரகம் ஒழுங்கா வேலை செய்யணுமா?

nathan

சேலையில் கிளாமராக வந்த ஆலியா பட்

nathan

ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

இந்தியாவிலேயே முதன் முறையாக அப்பாவும் – மகளும் ஒரே போர் விமானத்தை இயக்கி சாதனை!

nathan