25.7 C
Chennai
Thursday, Dec 12, 2024
cine1
Other News

நடிகை லொஸ்லியாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா!வெளிவந்த தகவல் !

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் லொஸ்லியா. நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் ஈடுபட்டு தந்தையின் வெறுப்பை சம்பாதித்தார். தந்தை இப்படி நடந்ததை அடுத்து கவின் காதலை மறந்து நிகழ்ச்சிக்கு பிறகு அவர் வேலையை பார்த்து வருகிறார். சமீபத்தில் தந்தை இறந்த பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் லொஸ்லியா இணையதளங்களுக்கு பேட்டிகளை கொடுத்து சினிமா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில், தான் வாங்கிய முதல் சம்பளம் இலங்கை மதிப்பில் 18 ஆயிரம் என்று கூறியுள்ளார். இந்திய மதிப்பில் 7 ஆயிரம் ரூபாய் என கூறி அப்பணத்தை ஆடைகள் வாங்குவதற்கும் சாப்பாடு சாப்பிடவும் பயன்படுத்தியதாகவும், என்னை பார்த்து கொள்ளவே அந்த பணம் இருக்கும் என்பதால் தந்தை எப்போது என் கணக்கில் செலவுக்காக பணம் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தப்பு பண்ணி மாட்டியது நியாபகம் இல்லஇ. முதல் லவ் என்ற கேள்விக்கு 12ஆம் வகுப்பு படித்தபோது அது லவ்வு கிடையாது கிரஸ் தான். எனக்கும் அவனை பிடிக்கும் அவனுக்கும் என்னை பிடிக்கும் பின் வேற ஒரு பொண்ன பிடிச்சு போச்சு என்று கூறியுள்ளார். இதழில் ஒரு ஓரம் படம் அவனை பார்க்கும் போது நியாபகம் வரும்.

Related posts

ஆசிரியருடன் காதல்… கையும் களவுமாகப் பிடித்து

nathan

வீடு, வீடாக நியூஸ் பேப்பர் போட்டவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி

nathan

லியோ படத்தில் விஜய்யுடன் சண்டை போடும் Hyena-வாக நடித்தது இவர் தான்..

nathan

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவசாயி..

nathan

ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

nathan

மருமகளுடன் காவாலா டான்ஸ் ஆடிய கிங்ஸிலி மனைவி..

nathan

ராணுவ வீரர் தாக்கப்பட்டு PFI என முதுகில் எழுதப்பட்ட விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்

nathan

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan

அண்ணன் அண்ணியை சந்தித்த கமல்ஹாசன்

nathan