Other News

இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை மேக்னா!வெளிவந்த தகவல் !

கடந்த வருடம் கன்னட சினிமாவில் ஒரு துக்கமான விஷயம் நடந்தது. ஜுன் 7 2020ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரின் மரணத்தின் போது சிரஞ்சீவியின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். தற்போது அவர் குழந்தை பெற்று தனது மகனின் முதல் வருட பிறந்தநாளையும் பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டார்.

தற்போது என்ன விஷயம் என்றால் மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாகவும், அவர் பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என வைரலாக செய்தி பரவியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதைப்பார்த்த பிராதம் இதுபோன்று தவறாக செய்தியை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button