Other News

இந்தியாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் துவாரகா அருகே நேற்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மிதமான நிலநடுக்கம் என்பதால் பெரிதளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button