33.4 C
Chennai
Sunday, May 11, 2025
ma ka pa anand
Other News

போரழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் தொகுப்பாளர் மாகாபாவின் மகள்! நீங்களே பாருங்க.!

விஜய் டிவியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாகாபா 6 வருடம் துபாயில் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்தார். பின்பு இந்தியா வந்த விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார்.

அது இது எது, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ், KPY சாம்பியன்ஸ் மற்றும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிகளை மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்து இருப்பார்.

மாகாபா தன்னுடன் கல்லூரியில் படித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.

கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் போது செலிபிரிட்டி எல்லாம் யூடியூப் சேனல் ஆரம்பிச்சாங்க.’மிஸ்டர் மாகாபா’ என்று மாகாபா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார்.சமீபத்தில் இவரது 15வது வருட திருமண நாளைக் கொண்டாடினார்.

விஜய் டிவி நட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

அந்த வீடியோ 3.5 மில்லியன் வியூஸ் சென்றது. அந்த வீடியோவில் மாகாபாவின் மகள் அனலியா லேகா பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என அதிர்ச்சியடைந்தனர்.21 614b4

Related posts

குடிபோதையில் போலீசாரிடம் அலப்பறை செய்த இளம்பெண்..

nathan

கேரளாவில் சீரியல் நடிகைகள்

nathan

சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!

nathan

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்..

nathan

மனைவியுடன் உல்லாசம்.. கடுப்பான கணவர்.. இறுதி நடந்த பயங்கரம்..!

nathan

திருநங்கையாக மாறிய ஜி பி முத்து… புகைப்படம்

nathan

தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்.. அடேங்கப்பா இத்தனை ஜோடிகளா!

nathan

சிவகார்த்திகேயன் உடன் பிரச்சனை பற்றி மீண்டும் கூறிய இமான்

nathan

விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!

nathan