Other News

5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்

daily rasi p

வேத ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களது திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவார்கள். வியாழன் கிரகத்தின் அமைப்பு மற்றும் ராசி மாற்றங்களின் விளைவு 12 ராசிகளையும் பாதிக்கிறது.

குரு பகவான் பிப்ரவரி 24 அன்று அஸ்தமனமானார். மார்ச் 26, அதாவது நாளை அவர் மீண்டும் உதயமாகிறார். வியாழன் கிரகத்தின் உதயம் மாலை 06.38 மணிக்கு நிகழும்.

வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் அஸ்தமனமானால், அதன் பலன் குறையத் தொடங்குகிறது. வியாழன் கிரகத்தின் அஸ்தமனம் 12 ராசிகளையும் பாதிக்கிறது.

ஒரு கிரகம் உதயமாகும் போது, ​​மக்களின் தலைவிதி மாறத் தொடங்குகிறது. கும்ப ராசியில் வியாழன் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதன் அதிகப்படியான தாக்கம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
கும்ப ராசியில் வியாழனின் உதயம் மேஷ ராசிக்காரர்களின் பதினொன்றாம் ஸ்தானத்தில் நடக்கிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயம் சுபமாக இருக்கும். இந்த காலத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் செய்பவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பண வரவுகள் இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் எட்டாவது மற்றும் பதினொன்றாவது ஸ்தானத்தின் அதிபதியக உள்ளது. தொழில் ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

இந்த வாரம் பிக்பாஸில் வெளியேற போவது யார்?

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான். குரு உங்கள் ஏழாவது வீட்டில் உதயமாகிறார். சிம்ம ராசிக்கார்ரகள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். குடும்ப உறவினகளின் ஆதரவு உங்களுக்கு இந்த காலத்தில் அதிகமாக கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் வியாழன் உதயம் ஐந்தாம் வீட்டில் நடக்கிறது. ஐந்தாவது வீடு தொழில் மற்றும் கல்விக்கான இடமாகும். குருவின் உதயம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மக்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் உதயம் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் நடக்கப்போகிறது. இந்த காலத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். லாபம் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Related posts

33வயது காதலிக்கு உயில் எழுதிய முன்னாள் இத்தாலி பிரதமர்..!!

nathan

நடிகை கௌதமியா இது?நம்ப முடியலையே…

nathan

ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்

nathan

sesame oil in tamil : எள் எண்ணெய்: உங்கள் உணவில் ஒரு சுவையான, சத்தான சேர்க்கை

nathan

நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்த முன்னாள் காதலன்!

nathan

புதிய உலக சாதனையை நிகழ்த்திய இலங்கைத் தமிழ் மாணவன்!!

nathan

அஜித்தின் மடியில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்த இந்த நடிகர் யார் தெரியுமா?

nathan

உச்சகட்ட கோபத்தில் அரை நிர்வாண உடை.. புகைப்படம்

nathan

A Bride’s Dream: Beautiful Bridal Mehndi Designs | அழகான மணப்பெண் மெஹந்தி வடிவமைப்புகள்

nathan