1451109923 3907
இனிப்பு வகைகள்

சுவையான மைதா மில்க் பர்பி

மைதா மில்க் பர்பி
தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 3 1/2 கப்
நெய் – கால் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை:

பாலை சுண்டக் காய்ச்சி கோவா பதத்தில் எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், (லேசாக புகை வரும் போது) மைதாவை தூவி நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.

இதனுடன் கோவாவை கட்டியில்லாமல் உதிர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து, முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, இரட்டை கம்பி பாகு பதம் வந்தவுடன் அதில் மைதா கலவை, ஏலக்காய்த்தூள் தூவி இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.

இப்போது பாத்திரத்தை கீழே இறக்கி சிறிது நேரம் கழித்து பார்த்தால். ஏடு போல் படிந்து இருக்கும். அந்த சமயம் அக்கலவையை மேலும் கொஞ்சம் கிளறி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரவலாக்கவும். பிறகு துண்டுகள் போடவும்.

மைதா மில்க் பர்பி ரெடி.1451109923 3907

Related posts

வீட்ல விசேஷமா? இந்த பிஸ்கட் லட்டு செஞ்சு பாருங்க!! ஈஸி ரெசிபி

nathan

பீட்ருட் வெல்ல அடை… பிரமாத சுவை! வாசகிகள் கைமணம்!!

nathan

சூப்பரான கீர் செய்யலாம் வாங்க…

nathan

சத்து நிறைந்த வரகு – கோதுமை பணியாரம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

பாலக்கீரை குழிப்பணியாரம் செய்வது எப்படி

nathan

புதுவருடபிறப்பு ஸ்பெஷல் கச்சான் அல்வா செய்முறை விளக்கம்

nathan

சுவைமிக்க வட்டிலாப்பம் தயாரிக்கும் முறை

nathan

தீபாவளி ஸ்பெஷல்-சோள மாவு அல்வா

nathan