985
Other News

தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு…

தலைமுடி உதிர்வு என்பதே பெரும்பாலும் தலையில் ஏற்படுகின்ற பூஞ்சைத் தொற்றுக்கள், பொகுத் தொல்லை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் தான் ஏற்படுகின்றன.

இந்த எல்லா பிரச்சினைகளையும் இஞ்சியால் தீர்க்க முடியும்.

தலைமுடி உதிர்வை தடுக்க இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானம்! ஏராளமான அதிசயத்தை காண்பீர்கள்

 

​முடி உதிர்வதை தடுக்க
இஞ்சி சாறை வைத்து தலைமுடி உதிர்வையும் கட்டுப்படுத்த முடியும்.

தலைமுடி அதிகமாக உதிர்ந்து கொண்டே இருந்தால், ஓய்வாக இருக்கும் நேரங்களில் அல்லது தலைக்குக் குளிக்கச் செல்லும் முன்பு இஞ்சி துண்டை வெட்டி அதன் ஈரப்பதம் உலரும் வரை நன்கு முடியின் வேர்க்கால்களில் தேய்த்துக் கொண்டிருங்கள்.

பத்து நிமிடங்கள் கழித்து தலையை அலசிக் கொள்ளலாம்.

அடிக்கடி இப்படி தலையின் வேர்க்கால்களில் செய்து வந்தீர்கள் என்றால் தலைமுடி உதிர்தல் பிரச்சினை முற்றிலும் நின்று போகும்.

Related posts

சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான் அறிவிப்பு

nathan

கணவரிடம் தகாத உறவு – கொல்ல முயன்ற அக்கா!

nathan

பெயர் ராசி பொருத்தம் பார்ப்பது எப்படி

nathan

நடிகருடன்.. நயன்தாரா படு சூடான ரொமான்ஸ்..! – வைரல் வீடியோ..!

nathan

முன்பதிவு: மதுரையில் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த லியோ டிக்கெட்

nathan

பிக்பாஸ் சீசன் 7ல் பிரபல நடிகை…முக்கிய அப்டேட்

nathan

அரிய வகை நோயால் அவதிப்படும் ரக்சிதா…ஷாக்காகும் ரசிகர்கள்

nathan

சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்…

nathan

காலிஃப்ளவர் பாப்கார்ன்

nathan