அசைவ வகைகள்

மீன்ரின்வறை

தேவையான பொருட்கள்
மீன்ரின்-1
கறி வேப்பிலை
பெரியவெங்காயம்-3
பச்சைமிளகாய்-5
உப்பு
துாள்
பெருஞ்சீரகம்
உள்ளி -4
தேங்காய் எண்ணெய்

மீன்ரின்னை உடைத்து முள்ளை விலத்தி மீனை எடுத்து நன்றாக உருத்தி வைக்க வேண்டும். பெரியவெங்காயம்.உள்ளி .பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வெட்டி வைத்தல். பின் தாச்சியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதனுள் .பெரியவெங்காயம்.உள்ளி .பச்சைமிளகாய் என்பவற்றை போட்டு வதங்க விடல் பின் வதங்கியதும் பெருஞ்சீரகம். கறிவேப்பிலையை போட்டு கிளற வேண்டும் பின் உப்பு.துாள்.மீன்ரின் எல்லாவற்றையும் போட்டு கிளறி சிறிது நேரத்தால் இறக்க வேண்டும்.

Related posts

கிராமத்து வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

சுவையான… வாத்துக்கறி குழம்பு

nathan

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு

nathan