பெண்கள் மருத்துவம்

மார்பை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க.!!

சில பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப்ப மார்பக வளர்ச்சி காணப்படாது. அதை நினைத்து கவலை வேண்டாம். உங்களுக்காக சில டிப்ஸ்..

இன்று சில பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தன் மார் அழகு கெட்டுவிடும் என்று பால் கொடுப்பதை தவிர்த்துவிடுறாங்க. இதுதவறான கருத்து. சரியான முறையில் உள்ளாடை அணிந்தும், உடற்பயிற்சிகள் செய்தால் சரி செய்துவிடலாம்.

வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சிக்கு:

* சில பெண்களுக்கு மார்புகள் சிறியதாக இருக்கும் அவங்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய சின்ன சின்ன உடல்பயிற்சிகள் செய்து சரிசெய்யலாம்.

* நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதால்.

கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும்.
* நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.

* மார்ப்புகளுக்கு என்று மருத்துவரின் ஆலோசனையின் படி breast developing cream வாங்கி மார்பில் தடவி மசாஜ் செய்யவும். அல்லது வீட்டிலே பாலாடையும் தேய்து மசாஜ் செய்யவும். விளம்பரங்களில் மயங்கி கண்ட க்ரீமை பயன்படுத்த வேண்டாம்.

* மசாஜ் செய்யும் பொழுது அழுத்தி தேய்க்க கூடாது.. வட்டமான முறையில் மசாஜ் செய்யவும்.

* உணவில் அதிகம் காய்கறிகள், கீரிம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்.

அளவுக்கு மீறிய வளர்ச்சி:* இந்த மாதிரி இருக்கும் பெண்கள் கட்டாயம் மசாஜ் செய்யக்கூடாது.

* இவற்கள் நடைபயிற்சி, வீட்டை துடைப்பது, துணியினை கையால் துவைப்பது போன்ற வேலைகளை செய்யவும்.

* அதிகமாக குறையும் என்று சொல்லமுடியாது. இது ஹார்மோன் பிரச்சனையால் தான் இந்த வளர்ச்சியிருக்கும் ஆகையால் மருத்துவரின் ஆலோசனை படி நீராவி சிகிச்சை அல்லது ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் சரியாக்கலாம்.

* அதிக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விடவும்.

சரிந்த மார்புக்கு:

* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து மார்புகள் சரிந்து அழகில்லாமல் இருக்கும் அவங்க கட்டாய்ம் எப்பொழுதும் உள்ளாடையினை சரியான அளவில் தேர்வு செய்து போடனும்.

* அதிக இருக்கமில்லாத உள்ளாடையினை போடவும்.

* நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதால்.

* கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர்ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினை விடவும். இதனை போல் தொடர்ந்து செய்யவும்.

* நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.தொடர்ந்து இவ்வாரு செய்தால் சில நாட்களின் உங்களின் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
586019421

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button