28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
22 6281bf3693e81
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்!

நம்முடைய உடலானது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இது டைப் I, டைப் II நீரிழிவு என இருவகைப்படுகிறது. இதில் டைப் II நீரிழிவு பொதுவாக அதிகமானோருக்கு காணப்படுகிறது.

இந்த வகை நீரிழிவு நோயை நமது வாழ்க்கை மற்றும் உணவு முறையை மாற்றுவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.

குறிப்பாக சில பச்சை காய்கறிகளின் ஜூஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஜூஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காலை பானமாகும்.

தேவையான பொருட்கள்
கேரட் – 1

பச்சை ஆப்பிள் – 1/2

வெள்ளரி – 1

எலுமிச்சை – 1

முட்டைக்கோஸ் – 1/4

செலரி – 1

கீரை – 1/2 கட்டு

பீட்ரூட் – 1/2

பூண்டு – 3 பல்

தக்காளி – 1

இஞ்சி – 1 துண்டு

பாகற்காய் – 1

நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்! எப்படி தயார் செய்வது?

சர்க்கரையின் அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? பூண்டை இப்படி பயன்படுத்தினால் போதும்

செய்முறை
கேரட், ஆப்பிள், வெள்ளரி, முட்டைகோஸ், தக்காளி, செலரி, பாகற்காயை, கீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

இதனுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து ,மீண்டும் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தவும்.

நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்! எப்படி தயார் செய்வது?

அசிங்கப்படுத்தப்படும் தேவயாணி கதறியழுத சோகம்: ரசிகர்களை கொந்தளிக்க வைத்த காட்சி

நன்மைகள்
உடலில் இரத்த அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயாளிகள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அனைத்து வகையான நீரிழிவு நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது.

இந்த ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இது பல்வேறு நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

Related posts

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிட்டுள்ளீர்களா?

nathan

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை

nathan

ரமலான் ஸ்பெஷல்: பாதாம் ஹரிரா

nathan

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்

nathan

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு பொரியல்

nathan

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

சூப்பரான கருப்பு உளுந்து கஞ்சி

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan