சூப் வகைகள்

காலி பிளவர் சூப்

* காலி பிளவர் – பாதி பூ
* பெரிய வெங்காயம் – 1
* தக்காளி – 1
* பச்சை மிளகாய் – 1
* எலுமிச்சம்பழம் – 1 மூடி
* காய்ச்சிய பால் – 1/2 கப்
* நெய் – 1 டீஸ்பூன்
* சூப் பவுடர் – 1 டீஸ்பூன்
* தாளிக்க –
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
* மிளகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
* பட்டை – 1
* கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
* உப்பு – தேவையான அளவு

* காலி பிளவரை உதிர்த்து எடுத்து உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* காலி பிளவரையும் சேர்த்து வதக்கவும்.
* இத்துடன் சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
* இறக்கி உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழியவும்.
* கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
sl252

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button