Other News

திருமணம் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்ய இருக்கின்றனர். அவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற இருக்கிறது.

இருப்பினும் அவர்கள் இதுவரை திருமண தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் ஒரு விருது கலந்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது மேடையில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர் பிரியங்கா. அதை சரியான நேரத்தில் அறிவிப்பேன் என கூறி இருக்கிறார்.

என்னை அழைப்பீர்களா என பிரியங்கா கேட்க, ‘முதல் பத்திரிகை உங்களுக்கு தான்’ என கூறி இருக்கிறார்.

Related posts

நாகசைதன்யா மீது இவ்வளவு கோபமா! நீங்களே பாருங்க.!

nathan

உடல் எடையை குறைத்த நடிகை ஷாலினி பாண்டே..நீங்களே பாருங்க.!

nathan

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?கசிந்த தகவல்

nathan

திடீரென்று முடியை வெட்டிய சினேகன் மனைவி! இதை நீங்களே பாருங்க.!

nathan

விலைமதிப்பற்ற பரிசு கொடுத்த கமல்…வியப்பில் உறைந்த ராஜூ!

nathan

800 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்த பெண்….சாகாவரம் கொடுக்கும் கடற்கன்னி !

nathan

தேவயானியின் மகளா இது? அம்மாவையும் மிஞ்சிய பேரழகு….

nathan

அடையாளம் தெரியாமல் மாறிய வனிதா?நீங்களே பாருங்க.!

nathan

ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்தும் குப்பை பொறுக்கும் பாட்டி -நீங்களே பாருங்க.!

nathan