Other News

நடிகை ஆண்ட்ரியா கூறிய உண்மை -கட்டாயப்படுத்திய இசையமைப்பாளர்..

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. அவள், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தனித்து நிற்கும் அளவிற்கு நடித்திருப்பார்.

மேலும், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகையாக மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். அதிலும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலையும் ஆண்ட்ரியா பாடியிருந்தார். இப்படம் இந்தியளவில் மாபெரும் ரீச் ஆகியுள்ளது.

இந்நிலையில், இந்த பாடலை முதன் முதலில் நான் பாடமாட்டேன் என்று இசையமைப்பாளர் DSP-யிடம் கூறியுள்ளாராம் ஆண்ட்ரியா. ஆனால், அதன்பின் DSP உங்களால் முடியும் என்று கட்டாயப்படுத்தியன் காரணமாகவே நான் இந்த பாடலை பாடினேன்.

Related posts

முதல் நாளே செருப்பை கையில் எடுத்த அபிராமி!

nathan

பாடகர் கே கே இறப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி! கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள்

nathan

உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை !அடுத்த தொற்றுநோய் இதுதான்…

nathan

வீட்டு பூனையால் பெண் ஒருவர் கொடூரமாக கொலை!

nathan

தனிஅறையில் சட்டைபோடாத நண்பருடன் அணைத்தபடி பிரபல மாடல் நடிகை!.. வெளிவந்த ரகசியம்!

nathan

ராகு கேது பெயர்ச்சி 2022 – 12 ராசிக்குமான பலன்கள்!

nathan

நயன் – விக்கி திருமணம்: OTT-இத்தன கோடிக்கா வித்திருக்காங்க?நம்ப முடியலையே…

nathan

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் … வெளிவந்த ரகசியம்!

nathan

பாடகர் கே.கே மரணம் இயற்கைக்கு மாறானதா?முகம் மற்றும் தலையில் காயம்

nathan