Other News

இரவு பார்ட்டியில் இப்படியொரு ஆடை! மறைந்த ஸ்ரீதேவி மகள்

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் பணியாற்றி பிரபலமடைந்தார்.

மர்மமானமுறையில் துபாய் ஓட்டலில் இறந்த ஸ்ரீதேவி தனது இரு மகள்களையும் அறிமுகப்படுத்தியும் வைத்தார். அப்படி அம்மா மறைவுக்கு பிறகு சினிமாவில் அறிமுகமாக ஆரம்பித்தார் மூத்தமகள் ஜான்வி கபூர்.

தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுக நடிகையாகி கோஸ்ட் ஸ்டோர்ஸ், Gunjan Saxena: The Kargil Girl, ரோஹி, உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஆல்பல் பாடல்களில் ஆட்டம் போட்டும் வந்தார்.

தற்போது கையில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் வாய்ப்பிற்காக க்ளாமர் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான கரன் ஜோகன் தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதற்காக பிரபலங்களுக்கு நேற்று இரவு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்திய பிரபலங்கள் சூழ பிரம்மாண்ட முறையில் பிறந்தநாள் பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டிக்கு ஜான்வி கபூரும் க்ளாமரில் மின்னும் ஆடையில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Related posts

முதல்முறையாக மனம் திறந்து பேசிய ரம்யா பாண்டியன்!

nathan

யாழில் ஒரு கோடி ரூபாய் பெற்ற அதிஸ்டசாலிகள்!

nathan

நெருக்கமான காட்சியில் இப்படிதான் நடித்தோம்!லொஸ்லியா கூறிய உண்மை..

nathan

ஆசை பட நாயகி சுவலட்சுமியா இது?நம்ப முடியலையே…

nathan

மனைவியை மீட்டுத்தாருங்கள்; தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய இளைஞன்!

nathan

நடிகர் பிரபாஸ்க்கு திருமணம் – பெண் யார் தெரியுமா?வெளிவந்த தகவல் !

nathan

பதற்றத்தில் தொண்டர்கள் !திடீரென மயங்கி விழுந்த சீமான்!

nathan

லீக்கான அந்தரங்க வீடியோ… கதறும் பிரபல பாடகி!

nathan

நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு விரைவில் டும்..டும்..டும்..? வெளிவந்த தகவல் !

nathan