32.1 C
Chennai
Sunday, May 11, 2025
e 9
Other News

தினமும் விளாம்பழம் சாப்பிடுவதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.

சிறிது சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும். விளாம்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

Related posts

நடிகர் சோ-வின் மருமகள் யார் தெரியுமா? நம்ப முடியலையே…

nathan

18 வயது வாலிபராக காட்சியளிக்க… 46 வயது கோடீஸ்வரர்

nathan

வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம்

nathan

motivation bible verses in tamil – ஊக்கமூட்டும் பைபிள் வசனங்கள்

nathan

80 லட்சத்தில் படுக்கை.. ஆறு மனைவிகள்;

nathan

இந்த வார பெட்டியை தூக்கும் பிரபலம்..

nathan

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் அமீர்

nathan

‘பாரத்’ குறித்து கங்கனா பதிவு – “இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்”

nathan

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடியா?நம்ப முடியலையே…

nathan