அழகு குறிப்புகள்

47 வயதிலும் தேவதையாய் ஜொலிக்கும் தேவயானி:இந்த வயசுலயும் இப்படியா.?

கனவுக்கன்னியாக வலம் வந்த தேவயானி, இன்றும் அதே அழகுடன் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார்.

உச்சத்தில் இருந்த போதே, இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில், கணவரின் சொந்த ஊரான அந்தியூர் பண்ணை வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கணவருடன் சேர்ந்து விவசாயத்தில் ஆர்வம் செலுத்தும் தேவயானி, மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு வயது தான் ஆகிறதே தவிர, அதே இளமையான துள்ளலான அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு என்ன காரணம் என அவர் கூறும் டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button