Other News

மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்

நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

92 ஒக்டோன் பெற்றோலின் விலை 74 ரூபாயினால் அதிகரிக்கும் எனவும், 95 ஒக்டோன் பெற்றோலின் விலை 78 ருபாயினால் அதிகரிக்கும் எனவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 56 ரூபாயினாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாயினாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாயினாலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இலங்கை பெண் மதுவா இப்படி… இதை நீங்களே பாருங்க.!

nathan

ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்யாவால் கொல்லப்பட்டால்… அவர் இடத்தில் அடுத்து!

nathan

இறுக்கமான உடையில் இளம் நடிகை ஜான்வி கபூர் , லைக்ஸ்களை அள்ளும் பதிவு

nathan

உதடு பெரிதாக தெரிய செய்த முயற்சியால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!இதை நீங்களே பாருங்க.!

nathan

உண்மையை உடைத்த நடிகர் ரகுவரன் மனைவி! மரணத்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம்..வெளிவந்த தகவல் !

nathan

திருமணம் வரை சென்று ஏமாற்றப்பட்ட நடிகை! துபாய் தொழிலதிபருடன் விரைவில் கல்யாணம்

nathan

பாடகி சுசித்ரா அதிரடி புகார்!கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?

nathan

புடின் காதலியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

இலங்கையில் திருமணம் செய்து வைக்குமாறு இரு பெண்கள் கோரிக்கை

nathan