Other News

சல்வாரில் தனது கச்சிதமான அழகை வெளிப்படுத்திய நஸ்ரியா

நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சல்வாரில் வசீகரம்  கச்சிதமான அழகை வெளிப்படுத்தி இணையத்தில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.

மலையாளத்தில் “பளிங்கு” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா, பின்னர் 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “நேரம்” படத்தில் நிவின் பாலிக்கு மறுபக்கம் கதாநாயகியாக நடித்தார்.

இதைத் தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நஸ்ரியா, நீண்ட இடைவெளிக்குப் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர், டூப்பர் ஹிட்.

இதைத் தொடர்ந்து, சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக டாப் கியரில் இருந்தபோது, ​​பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து 2010ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, வரதன், கும்ப்ளங்கி நைட்ஸ் போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் மலையாளத்தில் நடித்தவர் தற்போது தெலுங்கில் ஆண்டே சுந்தலானிகி படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். இதையடுத்து, அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவு செய்த நஸ்ரியா, தனது போட்டோ ஷூட்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இன்று சல்வார் கமீஸ் படத்தில் நஸ்ரியாவின் ஒட்டுமொத்த அழகின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Related posts

சீரியல் நடிகை ஜனனியின் தங்கையை பார்த்துள்ளீர்களா..நம்ப முடியலையே…

nathan

தனது குடும்பத்துடன் குக் வித் கோமாளி புகழ்..

nathan

கோடிகளில் புரளும் விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?நம்ப முடியலையே…

nathan

கழுத்தில் தாலியுடன் நடிகை யாஷிகா ஆனந்த்! வெளிவந்த தகவல் !

nathan

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன் நடிகை ஸ்ருதிஹாசனின் முகம் இப்படி இருந்தது. நீங்களே பாருங்க.!

nathan

ஹேக் செய்யப்பட்ட சமந்தாவின் சமூகவலைதளம்?

nathan

அம்பலமாகிய அபிராமி நிரூப்பின் காதல் விவகாரம்:

nathan

மாமனாரின் பாட்டை பாடி ரொமான்ஸ் செய்த தனுஷ்..! வீடியோ

nathan

திருமணம் வரை சென்று ஏமாற்றப்பட்ட நடிகை! துபாய் தொழிலதிபருடன் விரைவில் கல்யாணம்

nathan