Other News

வெளியான உண்மை!நயன்தாராவின் ரகசியம்

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் – விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமணத்தில் முக்கிய திரைப்பிரபலங்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் – விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அவரின் இடது கையில் ஆறு விரல்கள் இருக்கிறதாம்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நயனின் புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்ததில், அது உண்மை என்று தெரிய வருகிறது. ஆறு விரல் லட்சத்தில் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரவு பார்ட்டியில் ஆண் நண்பருடன் யாஷிகா?நீங்களே பாருங்க.!

nathan

“தொப்புள் ராணி… கோலிவுட் குயின்..” கவர்ச்சி உடையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்

nathan

உங்கள் ராசிக்கு பொருத்தமான ஆத்ம துணை யார்?தெரிந்துகொள்வோமா?

nathan

சமந்தாவுக்கும், எனக்கும் இடையே என்ன உறவு? வெளிவந்த ரகசியம்!

nathan

இவங்களுமா இப்படி!!! நீச்சல்குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் வில்லி..

nathan

கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கு வெளியான தகவல்

nathan

மகன்களுக்காக பாடிய தனுஷ்! மேடையில் நடந்த ருசிகரம்

nathan

அந்தரங்க உறுப்பை வெட்டி துண்டித்த இளம் பெண் – கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

nathan

5 மடங்கு அதிக வெப்பம் கொண்ட செயற்கை சூரியனை கண்டுபிடித்த சீனா!

nathan