பிரபல பாடகர் எஸ்.பி.பி.சரணுடன் சோனியா அகர்வால் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 2006ம் ஆண்டு செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, கருத்து வேறுபாடு காரணமாக 2010ல் அவரை விவாகரத்து செய்தார்.
தற்போது தனிமையான சோனியா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் எஸ்.பி.பி சரணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
இதை பார்த்த ரசிகர்கள் இரு பிரபலங்களின் டைம்லைன்களிலும் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய போஸ்டரை எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண் மற்றும் சந்தோஷ் பிளாட்டாப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹாஷ்டேக் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படத் தயாரிப்புகளும் உள்ளன. எனவே, வைரலான புகைப்படங்கள் வெப் சீரிஸ் விளம்பரங்கள் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு புகைப்படத்தின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பிரபல பாடகர் எஸ்பிபி சரண்.