Other News

இலங்கை எரிபொருட்களின் புதிய விலைப் பட்டியல்!

எரிபொருள் விலை அதிகரிப்பு நாளை நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தரப்புக்களை கோடிட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாகவே கூறியிருந்தது.

இதன் அடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 74 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 78 ரூபாவினாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 65 ரூபாவினாலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 210 ரூபாவால் அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அதிர வைக்கும் பிரபல நடிகையின் ஹாட் புகைப்படங்கள்…. நீங்களே பாருங்க.!

nathan

இணையத்தை அதிர வைக்கும் ஸ்ரேயா சரண்! டூ பீஸ் உடையில் அதீத கவர்ச்சி.. நீங்களே பாருங்க.!

nathan

மது அருந்தி வருபவர்களுக்கு டிக்டெட் விற்பனை செய்வதில்லை.. திரையரங்கை அடித்து உடைத்த கும்பல்..!

nathan

இந்த ஐந்து ராசிகளை உடைய ஆண்கள் மிகவும் கஞ்சத்தனமான இருப்பார்கள்…

nathan

அம்பலமாகிய அபிராமி நிரூப்பின் காதல் விவகாரம்:

nathan

தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்.. அதிர்ச்சி தகவல்!

nathan

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்டுச் சென்ற பிரித்தானியருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைநீங்களே பாருங்க.!

nathan

பெருந்தொகை பணத்துடன் இலங்கையில் இருந்து சென்ற விமானங்கள்!வெளிவந்த தகவல் !

nathan

இமானின் முன்னாள் மனைவி போட்ட பதிவு – ஷாக்கான ரசிகர்கள்

nathan