Other News

வேலைக்கு செல்லும் தம்பதி சொந்த மகளுக்கு செய்த கொடுஞ்செயல்

மெக்சிகோவின் Valle de Chalco மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 வயது சிறுமியை போலீசார் மீட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Valle de Charco மாவட்டத்தில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில், ஐந்து அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து ஒரு சிறுமி ஒருவர் அழும் குரல் கேட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் , சிறுமியின் அழுகுரலை உறுதி செய்ததுடன்  சிக்கிய சிறுமியை மீட்டனர்.

சிறுமியின் பெற்றோர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பியதும் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சிறுமியின் தாய் லூசில் கூறுகையில், தாங்கள் வேலைக்குச் செல்லும் போது குழந்தையை யாரும் பார்க்க மாட்டார்கள், எனவே காலியான தண்ணீர் தொட்டியைக் கொண்டு குழந்தையைப் பாதுகாக்க நினைத்தனர்.

தாயும் வளர்ப்புத் தந்தையும் வீடு திரும்பியதாகவும்,தன் தாயாரும் வளர்ப்பு தந்தையும் வீடு திரும்பியதாகவும், சிறுமியை தவறாக நடத்தியதற்காக அவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இருவரும் தலா $245 பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

ஆகஸ்ட் 10 முதல் பெரிய பெரிய மாற்றங்களை சந்திக்க உள்ள ராசிகள்

nathan

ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -கைப்பற்றிவிட்டோம்!

nathan

உலகில் மிக பிரபலமான காரை வாங்கிய ஆர்ஜே பாலாஜி:நீங்களே பாருங்க.!

nathan

புதிய கெட்-அப்பில் மனைவியுடன் அதகளப்படுத்தும் அஜித்!இதை நீங்களே பாருங்க.!

nathan

குப்ரா சயீத் விளக்கம்! பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கொடுமையை பகிரங்கமாக பகிர்ந்தது ஏன்?

nathan

சூர்யா பற்றி புது சர்ச்சையை கிளப்பிய காயத்ரி ரகுராம்!

nathan

சத்யராஜ், ஊர்வசி – க்கு நடந்தது என்ன?வெளிவந்த தகவல் !

nathan

புது கார் வாங்கியதை வித்தியாசமாக சொன்ன பாலாஜி முருகதாஸ்!!

nathan

திசைமாறும் விஜே சித்ரா தற்கொலை!! வெளிவந்த தகவல் !

nathan