Other News

ஆற்றில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவன்.. மக்கள் கொடுத்ததர் மஅடி – வீடியோ !!

உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய நதிகளில் ஒன்றான சரயு நதியில் இளைஞர்கள் உட்பட பலர் குளித்து வருகின்றனர். ஒரு மனிதன் சரயு நதியில் நீந்திக் கொண்டிருக்கிறான், அவன் அருகில் ஒரு பெண் இருக்கிறாள். அப்போது அந்த நபர் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதற்கு அங்கு சுற்றி இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணையும் ஆணையும் தனித்தனியாக அப்புறப்படுத்தினர்.

மேலும் மனைவி தான் என்றும் கூறிய பிறகும் முத்தம் கொடுத்ததற்காக அங்கிருந்தவர்கள் அந்நபர் மீது தாக்குதல் நடத்தினர். பதறிப்போன அப்பெண் தனது கணவரை பாதுகாக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இறுதியாக இருவரையும் சரயு நதியிலிருந்து அந்த கும்பல் அப்புறப்படுத்துகிறது.

இது குறித்து அயோத்தியா காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே, அந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது. அதில் உள்ள தம்பதியினரின் அடையாளம் தெரியவில்லை. அந்த தம்பதி புகார் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். சரயு நதி இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படுகிறது.

Related posts

ரஷ்ய அதிபர் புடினின் மலம், சிறுநீரை சூட்கேசில் எடுத்து செல்லும் 6 பேர்! ஆதார வீடியோ

nathan

வயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நடு ராத்திரியில் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞர்.. உல்லாசம்..

nathan

தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை

nathan

உளறி கொட்டிய நடிகரின் தந்தை! ஐஸ்வர்யா ராய் அந்த நடிகருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான்..

nathan

தேவதை போல் மாறிய நடிகை ஷிவானி நாராயணன்.. நீங்களே பாருங்க

nathan

தாமரைக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பரிசு! அழகிய புகைப்படம்…

nathan

அமெரிக்காவில் 47 குழந்தைகளுக்கு தந்தையான 30 வயது இளைஞன்!

nathan

கல்யாண மன்னன் கைது..! 13 பெண்களுடன் திருமணம்..

nathan