Other News

நடந்த விபரீதம்!திருமண நிகழ்ச்சிக்கு புல்டோசரில் வந்த மணமகன்..

திருமண நிகழ்ச்சிக்கு மணமகன் புல்டோசரில் வந்த நிலையில் வண்டியை ஓட்டிவந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம் பீடல் மாவட்டம் ஜல்லார் கிராமத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மணமகன் அன்குஷ் ஜெய்ஷ்வால் புல்டோசரில் நிகழ்ச்சி நடைபெற்றும் இடத்திற்கு வந்தார். ஜெய்ஷ்வாலுடன் அவரது குடும்ப உறுப்பினர்களான இரு பெண்களும் அந்த புல்டோசரில் திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

அந்த புல்டோசரை ரவி பாஸ்கர் என்ற டிரைவர் ஒட்டி வந்தார். சிவில் இன்ஜினியரான ஜெய்ஷ்வால் தனது திருமணத்தை மிகவும் நினைவு கூரத்தக்க மாற்ற எண்ணியே புல்டோசரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் புல்டோசர் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புல்டோசர் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கே பயன்படுத்தப்படும் என்றும் அதில் மக்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை என சட்டம் உள்ளதாக தெரிவித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் புல்டோசாரை ஓட்டிவந்த டிரைவர் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக புல்டோசர் டிரைவர் ரவிக்கு போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.-

Related posts

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம்.. நீங்களே பாருங்க.!

nathan

கசிந்த ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படம் -வெளிவந்த தகவல் !

nathan

மனைவியை 70 துண்டுகளாக வெட்டி ஊரெங்கும் வீசிய கணவன்..!

nathan

சமந்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்தை பற்றி உடைத்த நாகசைதன்யா

nathan

அடங்காத நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

nathan

நீங்களே பாருங்க.! நடிகையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்!

nathan

ஒரு ஜான் தான்…. ஸ்கூல் பாவாடையில் முரட்டு கிளாமர் வீடியோ வெளியிட்ட அனிகா! ரெம்ப ஓவரம்மா…

nathan

ஜெயிலில் இருந்து வெளியேறிய குக் வித் கோமாளி புகழ்..வெளிவந்த தகவல் !

nathan

வனிதாவின் தற்போதைய நிலை…. மூத்த மகளுடன் எப்படி இருக்கின்றார்?

nathan