27.5 C
Chennai
Friday, May 17, 2024
14 1452773220 5dna
கர்ப்பிணி பெண்களுக்கு

சிவப்பான குழந்தை பிறக்க கிராமத்து மருத்துவ வழிமுறைகள்!!!

அனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கான வழி என்னவென்று கேட்டால் உடனே பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட வேண்டும் என்று தன கூறுவார்கள். ஆனால் இதை தவிர வேறு சில வழிமுறைகளை பின்பற்றினாலும் கூட சிவப்பான குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவை அனைத்தும் கிராமத்து இயற்கை மருத்துவ முறைகள் ஆகும். உணவுப் பொருட்கள் கொண்ட மருத்துவ குணங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது..

குங்குமப்பூ. வெற்றிலைப் பாக்க

ு கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

பேரிக்காய்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

புடலங்காய்

புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடிக்கவும்.

பீட்ரூட்

பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை , சிறிது உப்புஇ இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

குறிப்பு

என்ன தான் குழந்தை சிவப்பாக பிறக்க பல மருத்துவ முறைகளை பின்பற்றினாலும் கூட பெற்றோர்களின் மரபணு தான் இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

14 1452773220 5dna

Related posts

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா?

nathan

கர்ப்பமாக இருக்கும் போது பருக்கள் வந்தா எப்பிடி கையாளலாம் என தெரியுமா?

nathan

வாடகைத்தாய் முறையில் உள்ள நன்மைகளும், தீமைகளும்

nathan

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…

nathan

கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்

nathan

கர்ப்ப சோதனைக் கருவியைப்எப்போது பயன்படுத்துவது…?

nathan

வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு. !

nathan

கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி? இதோ எளிய வழிகள்…!!

nathan

கர்ப்ப காலத்தில் களைப்பு ஏற்படுவதன் காரணம் இதுதானாம்…!

nathan