அறுசுவைஇனிப்பு வகைகள்

பைனாப்பிள் கேசரி

பைனாப்பிள் கேசரிதேவையானவை

ரவை – 1 கப்,
தண்ணீர் – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் கலர் – சிறிதளவு,
நெய் – சிறிதளவு,
முந்திரி – தேவைக்கு.
ஏலக்காய் சேர்க்க தேவையில்லை.

எப்படிச் செய்வது?

சிறிதளவு நெய் யில் ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பில் இருமடங்கு தண்ணீர் ஊற்றி, கொதி வந்தவுடன் ரவையைக் கொட்டிக்  கிளறவும்.

ரவை வெந்தபின் சர்க்கரையைக் கொட்டி சிறிது சிறிதாக நெய்யை ஊற்றவும். கீழே இறக்கி வைத்து எசென்ஸ், கலர், முந்திரி,  தேவைப்பட்டால் பழத்துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

Related posts

செட்டி நாட்டு புளியோதரை

nathan

சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்….

nathan

வரகு அரிசி புளியோதரை

nathan

ருசியான அனார்கலி சாலட்!…

sangika

கேரட் அல்வா

nathan

வெஜ் சாப்சி

nathan

பூரி செய்வது எப்படி

nathan

தேங்காய்ப்பால் தேன்குழல்

nathan

பாலக் பன்னீர்

nathan