Other News

பிரபலமாவதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்துள்ளார் பாருங்க!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நிலையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாவதற்கு முன், அவர் வேலை செய்து வந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அதில் எப்படி உள்ளார் என நீங்களே பாருங்கள்..

Related posts

இலங்கை தலைநகர் கொழும்பு சாலைகளை சூழ்ந்த ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள்! நீங்களே பாருங்க.!

nathan

பிரபல கிராமிய பாடகி கடத்தி பாலியல் வன்கொடுமை !!

nathan

நடிகர் குமரிமுத்துவின் மகளா இது? நம்ப முடியலையே…

nathan

அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஹோட்டலில் மாணவியுடன் தங்கிய மாணவன்!

nathan

பிரபுதேவாவுடன் ரகளை செய்த வடிவேலு… நீங்களே பாருங்க.!

nathan

தீப்பற்றி எரிந்த காரில் இருந்து மீட்கப்பட்ட நடிகை

nathan

முதன்முறையாக ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு

nathan

விசாரணையில் அம்பலம்! குப்பையில் பதுக்கிய ரூ.1.32 லட்சம்…

nathan

பிரபல நடிகை ரட்சிதாவின் விவாகரத்துக்கு இதுதான் முக்கிய காரணமாம்? வெளியான தகவல்

nathan