Other News

ஓட்டலில் வச்சி என்னை நாசம் பண்ணிட்டான் அக்கா..வேலை வாங்கி தர்றேனு கூட்டிட்டுபோய்

வேலை வேலை தருவதாக அழைத்து சென்று இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் ஹோட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ள வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெண்களுக்கு வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதை தடுக்க அரசும் குற்றங்களும் குறையவில்லை.

நொய்டாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்

நொய்டாவில் செக்டார் 27-ல் இளம்பெண் ஒருவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார், அப்போது அதை அறிந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணை அனுகி அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அந்த பெண்ணிடம் தான் படித்தவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறினார். இதைக்கேட்ட அந்த பெண்ணுக்கு அந்த இளைஞன் மீது நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் செக்டர் 27ல் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிடுமாறு ஒரு இடத்தை தேர்வு செய்தார். அதை நம்பி அந்தப் பெண் அங்கு வந்தார். அப்போது அங்கு அந்த பெண்ணுக்காக காத்திருந்த அந்த இளைஞன்,

 

அந்த பெண்ணை ஓட்டலில் தேநீர் அருந்த அருந்த அழைத்துச்சென்றார் அழைத்துச்சென்றார் பின்னர் அந்த அறையில் பாலியல் வன்புணர்வு வன்புணர்வு செய்தார் , அதில் திகைத்துப் போன அந்த பெண், அங்கிருந்து தப்பிக்க எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை, பின்னர் அங்கிருந்து தப்பி வந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது சகோதரியடம் கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து செக்டார் 20 காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர்.

 

புகாரை புகாரை பெற்றுக் கொண்டு போலீசார் பலாத்கார வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா?

nathan

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை பூஜா குமார்

nathan

உண்மையை உடைத்த நடிகை ஷாலுஷம்மு!உடலை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு!

nathan

ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவன்… ஹீரோவாக கொண்டாடப்படும் ஒருவர்

nathan

Bigg Boss Ultimate ஷோவை மிக மோசமாக திட்டிய கஸ்தூரி

nathan

தமிழகத்தில் திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி!!

nathan

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி! உருக்கமான பேச்சு!

nathan

ஜெயிலில் இருந்து வெளியேறிய குக் வித் கோமாளி புகழ்..வெளிவந்த தகவல் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீசிங் பிரச்சனையால் உண்டாகும் ஆபத்துகள்!

nathan