Other News

அச்சு அசல் நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கும் பெண்!

Sri Devi

தமிழ் சினிமாவின் 80-களில் கலக்கி வந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

தென்னிந்திய திரையுலகை கலக்கி வந்த ஸ்ரீதேவி ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கும் ஒரு பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.21 61c1d13e4

தீபாலி சவுத்ரி என்ற அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவி போலவே மேக்கப் செய்தும் பாவனைகளையும் செய்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள் 30 ஆயிரத்திற்கும் மேலானோர் பின் தொடர தொடங்கியுள்ளனர்.

இதோ அவரின் வீடியோவை நீங்களே பாருங்கள்..

Related posts

கன்னி ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி : தாக்கத்தைப் பெற உள்ள 5 ராசிகள்

nathan

லிப் டூ லிப் முத்தம்: சாண்டி மச்சினிச்சியை விளாசும் நெட்டிசன்கள் !

nathan

ராஜ்கிரண் சம்மதம் இல்லாமலேயே பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொண்ட மகள்.!

nathan

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இவர்?

nathan

இதை நீங்களே பாருங்க.! இளசுகளை பித்து பிடிக்க வைத்த அனுயா..! – வைரலாகும் புகைப்படம்..!

nathan

நெய் விற்று மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்!

nathan

வெளியான தகவல்- தமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர்

nathan

பள்ளி கழிவறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை? மூடி மறைத்ததா நிர்வாகம்?

nathan

அடேங்கப்பா! சத்தமில்லாமல் நடந்துமுடிந்த பிரபல சீரியல் நடிகை திருமணம் !! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ??

nathan