Other News

சனி பெயர்ச்சியால்…திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றி, பல ராசிகளுக்கு பெரிதும் பயனளிக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் சிறப்பாக இருக்கும். இந்த கால கட்டத்தில், சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இதன் மூலம் தொழிலில் லாபம் பெற முடியும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.

மேலும் படிக்க…உங்களுக்கு விறைப்புத் தன்மை பிரச்சனை இருக்கா..? சாம்பிராணி போடுங்கள்..! ஆயுர்வேத மருத்துவ ரகசியம் தெரியுமா..?

 

துலாம்

துலாம் சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கூடும். இந்த இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சகம்:

விருச்சிக ராசிக்கு சனியின் இயக்கம் சாதகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில், வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உத்யோகத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இது தவிர, சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல யோகம் இப்போது உருவாகும்.

 

மீனம்

மீன ராசிக்கு சனி பகவானின் மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. சனி பகவான் இந்த ராசியின் நன்மை தரும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இத்தகைய சூழ்நிலையில், சனி பெயர்ச்சி காலத்தில் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பமும், மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும்.

Related posts

இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கும் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்!

nathan

அடேங்கப்பா! முதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?

nathan

அச்சு அசல் நடிகை ஸ்ரீதேவி போலவே இருக்கும் பெண்!

nathan

விஜயகுமாரின் பேத்தி!பார்த்திருக்க வாய்ப்பில்லை.

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

ரஷியா விடுத்துள்ள எச்சரிக்கை!3ம் உலகப் போர் ஏற்பட்டால்

nathan

ஜேர்மன் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்

nathan

சத்யராஜ், ஊர்வசி – க்கு நடந்தது என்ன?வெளிவந்த தகவல் !

nathan

லைவ்வில் ஓங்கி பளார் விட்ட பெண் செய்தியாளர்

nathan