Other News

உயிருக்கு போராடும் நடிகர் போண்டா மணி

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அவர் இதுகுறித்து பேசுகையில், “நாடுவிட்டு நாடு வந்து, இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி, திருமணம் செய்தி இரு குழந்தைகளைப் பெற்று தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவருக்கு காப்பாற்ற வேண்டும்.

மேலும், இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஷ்” என அந்த வீடியோவில் பெஞ்சமின் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

#Watch | இரு கிட்னியும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணிக்கு உதவ நடிகர் பெஞ்சமின் கோரிக்கை

Related posts

மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்! பதற வைக்கும் தகவல்!

nathan

திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்ற சினேகா! வெளிவந்த ரகசியம்!

nathan

மூங்கில் கம்பால் மனைவியை அடித்து கொன்ற கணவன்..!கலங்க வைக்கும் சம்பவம்!

nathan

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபரை நண்பர்கள் கண்முன்னே உயிரோடு தின்ற முதலை!

nathan

கொழுந்தனாரோடு சுற்றுலா வந்த அண்ணி…நடந்த விபரீதம்..!

nathan

சீரியலில் இரு பெண்களுடன் ஜாலியாக இருக்கும் கோபியின் நிஜ மனைவியை பார்த்துள்ளீர்களா?நீங்களே பாருங்க.!

nathan

ரஷ்யாவில் சேவையை நிறுத்திய டிக்டோக் செயலி – வெளிவந்த தகவல் !

nathan

எந்த ராசிக்காரர்கள் எந்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

அண்ணன் வெறிச்செயல்! மயிலாப்பூரில் தகாத உறவில் ஈடுபட்ட தம்பி படுகொலை!

nathan