Other News

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை!

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் சென்ற விவகாரம் குறித்து முதல் முறை மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டி மனம் திறந்து பேசியுள்ளார்.

அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரக்சனா நாராயணன்குட்டி என்பவர் மலையளத்தில் பிரபல இயக்குனராகவும், கதா நாயகியாகவும் வளம் வருகின்றார்.

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை! ஆரம்பிக்கும் போதே முறிந்த உறவு | Rachana Narayanankutty Divorce

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘அய்ன்’ என்கிற மலையாளப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரக்சனா நாராயணன்குட்டி அறிமுகமானர்.

ஆரம்பிக்கும் போதே முறிந்த திருமண வாழ்க்கை
கடந்த 2011 பெப்ரவரி மாதம் அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரியவர்களினால் நிச்சயக்கப்பட்டது.

வாழ பிடிக்கவில்லை

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை! ஆரம்பிக்கும் போதே முறிந்த உறவு | Rachana Narayanankutty Divorce

திருமணம் ஆகி ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது விவாகரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக நடிகை ரக்சனா நாராயணன்குட்டி தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் தீவிரம் – வெளிவந்த தகவல் !

nathan

கணவன் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி கொலை செய்த கொடூர மனைவி

nathan

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? திடீரென கேட்ட ரோகித் சர்மா..

nathan

அஜித் ரீல் மகளிடம் உள்ளாடை பற்றி கேட்ட ரசிகர்!நீங்களே பாருங்க.!

nathan

கண்ணை கவரும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! நீங்களே பாருங்க.!

nathan

ஒடுகத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்…

nathan

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

nathan

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

nathan

கவர்ச்சிகரமான அந்த 5 ராசிக்காரர் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan