malavikamohan18102022m2.jpg w900dpr1
அழகு குறிப்புகள்

வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை -வீடியோ

அஜித்தின் படத்தில் அறிமுகமான நடிகை, வேறு லெவலில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான உன்னைத்தேடி திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா அறிமுகமானார். அதன் பிறகு ’ஆனந்த பூங்காற்றே’ சேரன் இயக்கிய ’வெற்றி கொடி கட்டு’ சூர்யா நடித்த ’பேரழகன்’, சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டு பயலே’ என பல படங்களில் நடித்தார். தற்போது தமிழில் ‘கோல்மால்’ படத்தில் நடித்து வருகிறார்.

malavikamohan18102022m2.jpg w900dpr1

சமூக வலைதளங்களில் நடிகை மாளவிகாவுக்கு ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மற்றொரு லெவல் வொர்க்அவுட்டை வீடியோவாக வெளியிட்டார் மாளவியா. சில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவுக்கு எத்தனை லைக்குகள் குவிந்துள்ளது என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Related posts

பேச்சுலர்களுக்கான முட்டை கிரேவி

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

சூப்பர் டிப்ஸ்.. முகத்தை பொலிவாக்கும் பாதாம் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு கற்பூரத்தை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்…

sangika

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்ய..

nathan

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை ப்ளீச்சிங் செய்ய…!

nathan

கழுத்தில் கருவளையம்

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan