சரும பராமரிப்பு

சரும அழகிற்கு குளியல் பொடி

இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க

தேவையான பொருட்கள்.

சோம்பு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
வெட்டி வேர் – 100 கிராம்
அகில் கட்டை – 100 கிராம்
சந்தனத் தூள் – 150 கிராம்
கார்போக அரிசி – 100 கிராம்
தும்மராஷ்டம் – 100 கிராம்
கோரைக்கிழங்கு – 100 கிராம்
கோஷ்டம் – 100 கிராம்
ஏலரிசி – 100 கிராம்
பாசிப்பயிறு – 250 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் – 200 கிராம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசி 20 ஊற வைத்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் தேமல், கண்களில் கருவளையம், முகப்பரு, போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் உடல் முழுவதும் நறுமணம் வீசத் தொடங்கும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் தேமல், கண்களில் கருவளையம், முகப்பரு, போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் உடல் முழுவதும் நறுமணம் வீசத் தொடங்கும்.herbal bath powder for skin

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button