ஆரோக்கியம்உடல் பயிற்சி

ஸ்லிம்மான தொடை பெற உடற்பயிற்சிகள்

girl_exercising (2)ஸ்லிம்மான தொடையை பெற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை செய்து ஸ்லிம்மான தொடையை பெறுங்கள்..

1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும்.

2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும். இவ்வாறு 15 முறை செய்யவும்.

3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை முன்னால் நீட்டி உடைப்பது போல் 30 முறை மெதுவாக செய்யவும்.

4.கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.

5.சைடாக படுத்துக்கொண்டு கால்களை 20 முறை தூக்கி இறக்கவும்.

6. நேராக நிற்கவும் உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும் கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும்

7. அதிகமாக மாடி படிகளில் ஏறி இறங்கவும்.

இதனை சரியான முறையில் தொடர்ந்து செய்தால் தொடை ஸ்லிம்மாகி அழகு பெரும்

Related posts

உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான அர்த்தங்கள் என்ன? உங்களுக்கு தெரியுமா?

sangika

நல்லெண்ணெய்

nathan

ஹார்மோன்களால் பெண்களுக்கு எடை அதிகரிப்பதற்கான 6 காரணங்கள்

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan

குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?

nathan

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில்…

sangika

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி

nathan

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்க

nathan