33.4 C
Chennai
Sunday, May 11, 2025
badbaby
தையல்

ழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

* உங்கள் குழந்­தைக்கு மிக குறைந்த செலவில் தைக்கக் கூடிய படுக்கை விரிப்­பு.

தேவை­யான அள­வு­கள்:

* 36 x 25 அள­விலான துணி துண்­டுகள் இரண்­டு

* 36 x 25 அள­வி­­லா­ன (பஞ்சுப் போன்ற துணி உகந்­தது) துணி ஒன்­று

* சுருக்கம் தைப்­ப­தற்­காக 2″ அள­வி­லான நீண்ட பட்டி அல்லது ரிபன்

முதலில் நீங்கள் எடுத்து வைத்­துள்ள துணியில் 36 x 25 அள­வி­லான துண் துண்­டுகள் இரண்­டினை வெட்டி வைத்துக் கொள்­ளுங்­கள்.

அடுத்து நீங்கள் வைத்­துள்ள பஞ்சுப் போன்ற துணியில் மேலே குறிப்­பிட்­டுள்­ள­வாறு 36 x 25 அள­வி­லா­ன துணி ஒன்­றினை வெட்டி எடுத்துக் கொள்­ளுங்­கள்.

தைக்கும் முறை:

* நீங்கள் வெட்டி வைத்­துள்ள பஞ்சுப் போன்ற துணியை ஏற்­கெ­னவே வெட்டி வைத்­துள்ள 36 x 25 அள­வி­லான துண் துண்­டுகள் இரண்­டின் நடுவே வைத்து சுருக்­க­மற்ற நிலையில் சுற்­றி­வர தைத்துக் கொள்­­ளுங்­கள்.

* பி்ன்னர் சுற்றி தைக்­கப்­பட்ட பகு­தியில் நீங்கள் வெட்டி வைத்­துள்ள துணி அல்­லது ரிபன் மூலம் சுருக்கம் வைத்து தைத்துக் கொள்­ளுங்­கள்.
badbaby

Related posts

சுடிதார் தைக்கும் முறை

nathan

How to make a dress for girls

nathan

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan

அளவெடுத்து வெட்டும் முறை Blouse

nathan

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

தையல் கலையும் அதன் நுட்பங்களும்

nathan

Chain Stitch

nathan

கைகொடுக்கும் கிராஃப்ட்!

nathan

சுடிதார் தைப்பது எப்படி?

nathan