ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

100 கலோரி எரிக்க

100-கலோரி-எரிக்க

தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு…

dot%288%29 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்

dot%288%29 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்

dot%288%29 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.

dot%288%29 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.

dot%288%29 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்

dot%288%29 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்

Related posts

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள்

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

nathan

பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் பேராபத்து!

nathan

தெரிந்துகொள்வோமா? பதின் வயது பிள்ளைகளிடம் பெற்றோர் மனம்விட்டு பேச வேண்டிய 7 விஷயங்கள்!

nathan

பெரும்பாலான உணவில் ‘வினிகர்’ சேர்ப்பதற்கான காரணங்கள்.!

nathan

இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்!….

sangika

ஆண்களே அப்பா ஆகப்போறீங்களா?… அதுக்கு முன்னாடியே இத தெரிஞ்சி வெச்சிக்கோங்க…

nathan

8 வகையான கொழுப்பை எரிக்கும் உணவுகள் உங்கள் எடையை இழக்க உதவுகிறது

nathan