oth

கையில் டாட்டூ குத்தியிருந்த நயன்தாரா.. எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா

15 வருடங்களாக மார்க்கெட் இழக்காத முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவர் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து இருவரும் வெளிநாடு சென்றுவிட்டனர். அங்கிருந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] நடிகை நயன்தாரா பிரபல நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

22 632d18e9697a8

பிரபுதேவாவை காதலித்தபோது, ​​நயன்தாரா தனது கையில் பிரபு என்ற பெயரை பச்சை குத்திக்கொண்டார். ஆனால், காதல் தோல்விக்குப் பிறகு பிரபு என்ற வார்த்தையை பாசிட்டிவ் என்று மாற்றி பச்சை குத்திக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button