23.8 C
Chennai
Thursday, Dec 26, 2024
ToTFGPZ3N3
அழகு குறிப்புகள்

இளம் நடிகையுடன் நெருக்கமாக இருந்த நடிகர் உதயநிதி மகன் இன்பநிதி … வெளுத்துவாங்கிய பிக்பாஸ் சர்ச்சை நாயகி …..

ஒரு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய எந்த ஒரு சிறு தகவலையும் வெளியிட்டால் அது விரைவில் சர்ச்சையைக் கிளப்பிவிடும் என்பதால், பல பிரபலங்கள் திரையுலகின் பொது இடங்கள் மற்றும் விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்க்கிறார்கள்.  இந்நிலையில், பிரபல நடிகரும், தற்போதைய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி,

Inbanithi Images4

ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஸ்டாலின், தனது தோழிகள், இளம் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது, கன்னத்தில் உதட்டில் உதடு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அப்படியானால் இதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்றே சொல்ல வேண்டும். அமைச்சராக நியமிக்கப்பட்டார், வாரிசு அரசியல் அதிகம்.

விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதில் கொடுத்த திமுக மூத்த நிர்வாகி அமைச்சர் அவர்கள் பதில் கொடுக்கும் வகையில் உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் வந்தாலும் அவரை நாங்கள் வாழ்க என்றுதான் வாழ்த்தி வரவேற்போம் இதனால் இதை வாரிசு அரசியல் என்று சொல்லி எல்லாம் எங்களை கலங்க படுத்த முடியாது என கூறியிருந்தார். இப்படி இருக்கையில் பாஜக நிர்வாகியான அண்ணாமலை அவர்களது தரப்பினர் உதயநிதி அவர்களின் மகன் இன்பநிதி மாடல் அழகி ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அதை

23 63b65ca6dbec4

வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இதைப் பார்த்த அக்கட்சியின், பிக்பாஸ் சர்ச்சை நாயகியுமான காயத்ரி ரகுராம், கட்சிக்காரர்களை இழிவுபடுத்துவதாக நினைத்து, பெண்களையும் இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.

Related posts

கண் கருவளையங்களுக்கான சிறந்த‌ 11 அழகு குறிப்புகள்

nathan

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

சூப்பர் டிப்ஸ் நீங்கள் செய்யும் அழகு குறிப்புகள்….!! இயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க

nathan

குளியல் பொடி

nathan

நெற்றியில் வரும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

nathan

இளமையாக இருக்கிறேன் என கூறும் தாய்….

sangika

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

இந்த 6 இடத்துல மச்சம் இருக்குறவங்களுக்கு பணக் கஷ்டமே வராதாம்… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika