Other News

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்

தமிழ் சினிமா ரசிகர்களால் போற்றப்படும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்.

ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு க்குப் போலவே இவரது படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

துணிவு வின் முதல் ஷோ நள்ளிரவு 1:00 மணிக்கு ஒளிபரப்பானது முதல் ஷோவில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தமிழகம் மற்றும் இந்தியாவில் எத்தனை வசூல் என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. இம்முறை வெளிநாடுகளில் இந்தப் படைப்பு எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

Mal: $1.65M – 13.5Crs
UAE/GCC: $1.62M – 13.2Crs
USA: $1.25M – 10.2Crs
Sing: $0.875M – 7.1Crs
UK: $0.52M – 4.3Crs
Aus/NZ: $274k – 2.2Crs
France: $223k – 1.8Crs
ROW: $1M – 8.1Crs
OS est. – $7.4M – 60.5Crs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button