Other News

அச்சு அசல் ஒரிஜினல் கமல்ஹாசன் போல இருக்கும் நபர்!

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பல சிறந்த படங்களை வழங்கியுள்ளார்.

விக்ரமின் வெற்றிக்குப் பிறகு, கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறார்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இந்நிலையில், ஒரிஜினல் கமல் போன்று ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கமல் மாதிரியான ஸ்டைலும் உடைகளும் கொண்டவர்.

கமல்ஹாசனின் குரல் அவருடையது போலவே இருக்கிறது. நான் இமிடேட் செய்யவில்லை, உண்மையான குரல்தான் என்று அந்த நபர் கூறுகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button