​பொதுவானவை

vegetables in tamil : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காய்கறி பெயர்கள்

English NameTamil Name
A
Amaranthமுளைக்கீரை
Artichokeகூனைப்பூ
Ash Gourd, Winter Melonநீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
B
Beansவிதையவரை
Beet Rootசெங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
Bitter Gourdபாகல், பாகற்காய்
Black-Eyed Pea, Cowpeaகாராமணி, தட்டாப் பயறு
Black-Eyed Peasதட்டைப்பயறு
Bottle Gourdசுரைக்காய்
Broad Beansஅவரைக்காய்
Broccoliபச்சைப் பூக்கோசு
Brussels Sproutsகளைக்கோசு
C
Cabbageமுட்டைக்கோசு, முட்டைக்கோவா
Capsicum / Bell Pepperகுடை மிளகாய்
Carrotமஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
Cauliflowerபூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
Celeryசிவரிக்கீரை
Chilli, Green Chilliபச்சை மிளகாய்
Chilli, Red Chilliசிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
Cilantroகொத்தமல்லி
Cluster Beansகொத்தவரை
Cluster Beans, French Beansகொத்தவரங்காய்
Collard Greensசீமை பரட்டைக்கீரை
Colocasiaசேப்பங்கிழங்கு
Corianderகொத்தமல்லி
Corn, Indian Corn, Maizeமக்காச் சோளம்
Cucumberவெள்ளரிக்காய்
Curry Leafகறிவேப்பிலை
D
Drum Stickமுருங்கைக்காய்
E
Eggplant, Aubergine, Brinjalகத்தரிக்காய், கத்திரிக்காய்
Elephant Yamகருணைக்கிழங்கு
F
Fenugreek leavesவெந்தயகீரை
French Beansநாரில்லா விதையவரை
G
Garlicபூண்டு, வெள்ளைப் பூண்டு
Gingerஇஞ்சி
Goguபுளிச்ச கீரை
Gooseberryநெல்லிக்காய்
Green Beansபச்சை அவரை
I
Ivy Gourd, Little Gourdகோவைக்காய்
K
Kaleபரட்டைக்கீரை
King Yamராசவள்ளிக்கிழங்கு
Kohl Rabiநூல்கோல்
L
Lady’S Fingerவெண்டைக்காய்
Leafy Onionவெங்காயக் கீரை
Leekஇராகூச்சிட்டம்
Lettuceஇலைக்கோசு
Lotus Rootதாமரைக்கிழங்கு
M
Mushroomகாளான்
Mustard Greensகடுகுக் கீரை
O
Oliveஇடலை
Onionவெங்காயம்
P
Parsleyவேர்க்கோசு
Peasபட்டாணி
Peppermint Leavesபுதினா
Plantainவாழைக்காய்
Plantainவாழைக்காய்
Plantain Flowerவாழைப் பூ
Plantain Stemவாழைத்தண்டு
Potatoஉருளைக்கிழங்கு
Pumpkinபூசணிக்காய், பரங்கிக்காய்
R
Radishமுள்ளங்கி
Red Carrotசெம்மஞ்சள் முள்ளங்கி
Ridge Gourdபீர்க்கங்காய்
S
Snake Gourdபுடல், புடலங்காய்
Snake Gourd, Pointed Gourdபுடலங்காய்
Spinachபசலைக்கீரை, முளைக்கீரை
Spring Onionவெங்காயத்தடல்
Squash Gourdசீமைப்பூசனி(க்காய்)
Sweet Potatoசர்க்கரைவள்ளிக்கிழங்கு
T
Tapiocaமரவள்ளி(க்கிழங்கு)
Tomatoதக்காளி
Turnipகோசுக்கிழ‌ங்கு
Y
Yamசேனைக்கிழங்கு
Z
Zucchiniசீமைச் சுரைக்காய்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button