நடிகை ராசி கண்ணா 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதள ஆக்ட்டிவாக இருக்கும் ராசி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ ஒரு புகைப்படம்.
View this post on Instagram