தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிம்ரன். தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
கணவருடன் சென்னையில் ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்போது சிம்ரனின் மூத்த மகன் அதிப் பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.