நடிகை திவ்யா கணேஷ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை. சன் டிவியில் ஒளிபரப்பான “கேளடி கண்மணி” என்ற சின்னத்திரை சீரியலில் அறிமுகமானார்.
அதன்பிறகு பல சீரியல்களில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டியளித்த திவ்யா கணேஷ் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நானும் என் காதலனும் சென்னைக்கு பறந்தோம். அந்த சமயம் பக்கத்துல இருந்தவர் என் இடுப்பில் கை வைத்தார். நான் மிகவும் கோபமாக இருந்தேன் நான் அவரை நான்கு முறை அறைந்தேன் என்று திவ்யா கணேஷ் கூறினார்.