Other News

இணையத்தை சூடேற்றியுள்ளார் நடிகை அமலாபால்.வீடியோ

images 1 6

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால், பின்னர் ‘மைனா’ படத்தில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்த இவர், அதே ஆண்டில் தலைவா படத்தில் தோன்றியபோது இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்துக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் பல்வேறு வசீகரமான புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களிலும் வசீகரமாக நடித்தார்.

 

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவில் பல்வேறு கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Related posts

வேலை பச்சை குத்திய ஸ்ருதி ஹாசன்! புகைப்படம்

nathan

தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்கரவர்த்தி மரணம்

nathan

“பிரசாந்த் ஏறாத குதிரையே இல்ல..” –தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

nathan

ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த விராட் கோலி..!

nathan

உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலன்

nathan

குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் நாகேஷ் பேரன்

nathan

Sayeesha Arya: “ஐட்டம் சாங்” ஆடுவதை பாராட்டும் ஆர்யா..

nathan

பிரபல அரசியல் பிரமுகருடன் ரகசிய உறவில் இருந்த சுகன்யா!

nathan

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி ?

nathan